This review may contain spoilers
One time watchable
படத்துல storyன்னு சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்ல.Shin Min Ah acting காக one time பாக்கலாம்First halfல் comedy நல்லா இருந்துச்சு second half முழுக்க ரொம்ப lag. அதுவும் Last 20 minutes பாக்கவே முடியல ரொம்ப மொக்கையா இருந்துச்சு.
climax ஒரு twist இருக்கும் அது ரொம்ப ரொம்ப மொக்கை இருந்துச்சு.
Was this review helpful to you?